Friday, November 22, 2013

எனக்கு சச்சினை பிடிக்கும்.




தாம் எடுத்ததுறையில் தனி முத்திரை பதிக்க விரும்புவது தனி மனித இயல்பு. அவர் எடுத்ததுறையில் உலகம் வியக்கும் சாதனை படைப்பது என்றால் சும்மாவா அதனால் ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப புடிக்கும்.                                                                            
                                                           Miss u Sachin.

Thursday, June 27, 2013

What a Line....(Kumki)


சொல்ல நினைப்பதை சொல்லி முடித்திட

இல்லை இல்லை துணிச்சல்

நெஞ்சில் இருப்பதை கண்கள் உரைப்பது

ரொம்ப ரொம்ப குறைச்சல்