Wednesday, April 7, 2010

நல்லா கேக்குறாங்கயா டீடெய்லு...



இன்ட‌ர்வியூல‌ ச‌க்ச‌ஸ் ப‌ண்ற‌து எப்ப‌டினு யோசன சொல்லுங்க‌ன்ன‌தும் நான் அப்ப‌டியே ஷாக் ஆயிட்டேன்.. நாங்க எல்லாம் ஊருக்குள்ள பல பேருக்கு யோசனை சொல்றவங்க எங்க கிட்டயே வா ரொம்ப‌ க‌டுப்பேத்துறான் மை லார்ட்!, ப‌ட் என‌க்கு அந்த‌ டீலிங் ரொம்ப‌ பிடிச்சி இருந்தது அத‌னால‌ ப‌த்து முக்கிய‌மான‌ யோச‌னை சொல்றேன் கேட்டுக்க‌..

1.கிரைன் சாரி பிரைன் ரொம்ப‌ முக்கிய‌ம்
2.ம‌ங்குனியா இல்லாம‌ க‌க‌க‌போ வா இருக்க‌னும்.
3.தேவையான‌ ஆணிய‌ ம‌ட்டும் புடுங்க‌னும்
4.எதை‌யும் பிளான் ப‌ண்ணி ப‌ன்ன‌னும்.
5.எவ்வ‌ள‌வு அடிச்சாலும் தாங்கிக்க‌னும்(த‌ன்ன‌ம்பிக்கைய‌ சொன்னேன்)
6.நீ குத்து ம‌திப்பாதான் கேட்டியா நான் தான் ஒ‌ல‌ரிடேனானு அடிக்க‌டி ட‌ங்க் சிலிப் ஆக‌ கூடாது.
7.நாங்கெல்லாம் எவ்வ‌ள‌வு பெரிய‌ மூள‌ கார‌ணுங்க‌..(அடிக‌டி ம‌ன‌சுகுள்ள‌ சொல்லிக்க‌னும்)
8. நீ ஒரு அதிகாரிகிட்ட‌ பேசுற‌ங்குர‌த ம‌றந்துடாத‌.
9.பிகர மெய்ன்டைன் பண்னுவியானு கேட்டா அதுக்கென்ன அனுப்பிவையுங்க ஒன்னுக்கு ரெண்டா மெய்டைன் பண்ணுறேனு சொல்ல‌ கூடாது. கணக்கு புத்தகத்துல இருக்குற பிகர் வேற கணக்கு பண்ணுற பிகர் வேற.
10. த்ரிஷா இல்லேன்னா திவ்யா இந்த‌ வேல‌ இல்லாட்டி வேற‌ ஒன்னு டோன்ட் ஒர்ரி பி ஹாப்பி கூல் டொவ்ன் கூல் டொவ்ன் கூல் டொவ்ன்.

இத பார் கடசியா ஒன்ன ஒச்சரிகிறேன் ச்சி எச்சரிக்கிறேன். சைல‌ண்டா வ‌ந்த‌மா ப‌டிச்சமா! பாஸ் ஆனமானு போய்டே இருக்க‌னும் அப்ப‌டி விருப்ப‌ம் இல்லைனா க‌டைசி வ‌ரைக்கும் வேலை வெட்டிக்கு போகாம‌ ஒரு ல‌ட்சிய‌த்தோட‌ வாழ்ந்துகாட்டனும்.


3 comments:

பித்தனின் வாக்கு said...

அண்ணே! நானும் சைலண்டா படிச்சிட்டேன். நான் குட்டி இந்தியாவில்தான் இருக்கேன். வந்தா பேன் பண்ணுங்க - 91327896. மறக்காம பண்ணுங்க பாஸ்.

GD said...

ரொம்ப‌ ந‌ன்றி பித்த‌ன். க‌ண்டிப்பா கால் ப‌ண்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Interview வரும் ஆனா வராது...